மடுமாதா திருவிழா – 2019
சுவிஸ் தமிழ்க்கத்தோலிக்க இறைமக்கள் வருடாந்தம் மரியஸ்ரைன் மாதா திருத்தலத்தில் கொண்டாடும் மடு மாதா திருவிழா இவ்வருடம் எதிர்வரும் ஆவணி 17ம் திகதி (17.08.2019)  சனிக்கிழமை கொண்டாடப்படவுள்ளது. அன்றைய திருவிழாத் திருவழிபாடு 10.30 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகும்; திருப்பலியை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் மடு அன்னையின் திருச்சுருபம் பவனியாக எடுத்துவரப்பட்டு திருவுருவ ஆசீர் வழங்கப்படும். திருநாளுக்கு முதல்நாள் வெள்ளிக்கிழமை ( 16.08.2019 ) 18.30 மணிக்கு வெஸ்பர் ஆராதனை வழிபாடு இடம்பெறும். இத்திருவிழா திருநிகழ்வுகளுக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.